கனடாவில் வெஸ்ட் நைல் வைரஸ் தொற்று குறித்து எச்சரிக்கை

25 புரட்டாசி 2025 வியாழன் 16:54 | பார்வைகள் : 160
கனடாவின் மொணட்ரியல் நகரில் வெஸ்ட் நைல் (West Nile) வைரஸ் தொற்றுகள் அதிகரித்து, சுமார் பத்து நோயாளிகளில் நரம்பியல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை வரையிலான தகவலின்படி, இந்த ஆண்டில் மொண்ட்ரியலில் 25 தொற்று சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
அதில் 23 சம்பவங்கள் செப்டம்பர் மாதத்திலேயே பதிவாகியுள்ளன. இது 2010–2019 காலப்பகுதியில் செப்டம்பர் மாதத்திற்கான சராசரி (8.8) விட குறிப்பிடத்தக்க உயர்வாகும்.