அவதானம்! - மீளப்பெறப்படும் tortillas !!

27 புரட்டாசி 2025 சனி 15:58 | பார்வைகள் : 478
tortillas உணவுப்பொருள் நாடு முழுவதும் மீளப்பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உணவில் நச்சுத்தன்மை கலந்துள்ளதாக கண்டறியப்பட்டு அவை மீளப்பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
”botulism” எனும் கிருமித்தொற்று உணவு அடைக்கப்பட்ட கேன்களில் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, உணவு மீளப்பெறப்படுவதாக இந்த உணவை தயாரித்து விற்பனை செய்யும் ஸ்பானிஷ் நிறுவனமான Palacios, இன்று செப்டம்பர் 26 ஆம் திகதி சனிக்கிழமை அறிவித்துள்ளது.
500 கிராம் எடையுள்ள Onion tortillas போத்தல்களும், 500 கிராம் எடையுள்ள Fresh onion போத்தல்களும் மீளப்பெறப்படுகின்றன. அவற்றை மீள கையளிக்க, அல்லது அதனை வீசிவிட்டு பணத்தை மீளப்பெற முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1