ஜொந்தாமினர் மீது தாக்குதல் அதிகரிப்பு!!

30 புரட்டாசி 2025 செவ்வாய் 08:15 | பார்வைகள் : 337
ஜொந்தாமினர் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. உடல்ரீதியாகவோ, அல்லது வாழ்மொழி மூலமாகவே அவர்களை தாக்குதல் செயற்பாடுகள் எதிர்பாராத அளவு அதிகரித்துள்ளன.
சென்ற 2024 ஆம் ஆண்டில் மொத்தமாக 9,475 தாக்குதல்கள் இதுபோல் பதிவாகியுள்ளன. வழக்கு பதிவு செய்து விசரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 55% சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
5,463 உடல்ரீதியான தாக்குதல்களும், 2,428 ஆயுத தாக்குதல்களும், 6,762 வாய்மொழி மூலமான தாக்குதல்களும் l'Inspection générale de la gendarmerie nationale வீரர்கள் மீது சென்ற ஆண்டு பதிவாகியுள்ளது.
அதேவேளை, சென்ற ஆண்டில் இரு ஜொந்தாமினர் கொல்லப்பட்டும் இர்ந்தனர். 3,162 ஜொந்தாமினர் காயமடைந்துள்ளனர். இது 2023 ஆம் ஆண்டை விட 6.7% சதவீதம் அதிகமாகும்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1