Paristamil Navigation Paristamil advert login

பிரான்சில் இருந்து - 94 அகதிகளை ஏற்றுக்கொண்ட பிரித்தானியா!

பிரான்சில் இருந்து - 94 அகதிகளை ஏற்றுக்கொண்ட பிரித்தானியா!

6 கார்த்திகை 2025 வியாழன் 07:37 | பார்வைகள் : 594


நேற்று நவம்பர் 5 ஆம் திகதி புதன்கிழமை அகதி ஒருவர் பிரித்தானியாவில் இருந்து பிரான்சுக்கு திரும்பி அனுப்பட்டார்.

பிரான்ஸ் - பிரித்தானியா இணைந்து போட்டுக்கொண்ட  "one-in, one out" அகதிகள் ஒப்பந்தத்தின் படி, பிரித்தானியாவில் குடியேற 'தகுதியற்ற' அகதிகளை பிரான்ஸ் திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்.  கடந்த இரு மாதங்களாக இந்த 'மாற்று' இடம்பெற்று வரும் நிலையில், இதுவரை 94 அகதிகள் அவ்வாறு பிரித்தானியாவில் இருந்து பிரான்சுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

அதேவேளை, பிரித்தானியா 57 அகதிகளை ஏற்றுக்கொண்டுள்ளது.

நேற்று புதன்கிழமை காலை பரிசுக்கு வந்தடைந்த விமானம் ஒன்றில் மற்றுமொரு அகதி ஒருவர் வந்திறங்கியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்