பூமியில் தண்ணீர் உருவானதற்கு சிறுகோள்கள் காரணம்

18 ஆவணி 2022 வியாழன் 07:15 | பார்வைகள் : 9886
சூரிய மண்டலத்தின் வெளிப்புற விளிம்புகளில் இருந்து சிறுகோள்களால் பூமிக்கு நீர் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2014-ஆம் ஆண்டு ஜப்பானில் இருந்து ஏவப்பட்ட ஹயபுசா-2 விண்கலம், 185 மில்லியன் மைல் தொலைவில் உள்ள ரியுகு சிறுகோளில் 5.4 கிராம் பாறைகள்-தூசிகள் சேகரித்து, 2020-ஆம் ஆண்டு பூமிக்கு திரும்பியது.
6 வருட விண்வெளிப் பயணத்தில் சேகரிக்கப்பட்ட அரிய மாதிரிகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், பூமியில் நீர் ஆதாரம் உருவானதற்கு சிறுகோள்கள் காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்தனர்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1