முழு சூரிய கிரகணம் - 150 ஆண்டுகளுக்கு பிறகு அறிய வாய்ப்பு
19 சித்திரை 2023 புதன் 11:43 | பார்வைகள் : 9093
பொதுவாக கங்கன சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம் என்பவை வழக்கமாக வரும்.
ஆனால் இந்த பூரண சூரிய கிரகணம் 150 வருடங்களுக்கு ஒரு முறை தான் நடைபெறும்.
இந்த அரிய வாய்பானது ஆஸ்திரேலியாவில் நாளை இடம்பெறுகிறது.
நாளை நடக்கவிருக்கும் பூரண சூரியகிரகணம் குறித்து அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலை 7.30 மணியில் இருந்து 9 மணி வரை சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
அடுத்த முழு சூரிய கிரகணம் 2172 ம் ஆண்டுதான் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.