Paristamil Navigation Paristamil advert login

நவம்பர் மாதம் காத்திருக்கும் ஆபத்து! எச்சரிக்கைக்கும் ஆய்வு மையங்கள்

நவம்பர் மாதம் காத்திருக்கும் ஆபத்து!  எச்சரிக்கைக்கும் ஆய்வு மையங்கள்

2 கார்த்திகை 2017 வியாழன் 11:07 | பார்வைகள் : 11629


நவம்பர் 19 ஆம் தேதி பூகோள ரீதியில் உலகின் பல பகுதிகளுக்கு பெரும் அழிவு ஏற்படவுள்ளன எச்சரித்துள்ளனர்.
 
பிளானட் எக்ஸ் என அழைக்கப்படும் நிபிரு என்ற கோள்தான் இந்த ஆபத்தை ஏற்படுத்த உள்ளது. மேலும், சமீபத்தில் ஏற்பட்ட எரிமை வெடிப்புகள், நிலநடுக்கங்களுக்கு இவைதான் காரணம் என கூறப்படுகிறது.  
 
நவம்பர் 19 ஆம் தேதி உலகின் மீது நிபிரு கோளின் தாக்கம் அதிகமாக இருக்குமாம். இந்த தாக்கம் டிசம்பர் வரை தொடர்ந்து இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
 
இதனால் இந்தோனேஷியாவில் பூகம்பங்கள் ஏற்படலாம் எனவும் இதனால் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளதாகவும் அதோடு இத்தாலி, பிரான்ஸ் நாடுகளில் எரிமலை சீற்றம், நில நடுக்கம் போன்றவற்றை ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிகிறது.
 
ஆனால், அமெரிக்காவை சேர்ந்த நாசா அப்படி ஒரு கோள் இல்லை என இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்