Paristamil Navigation Paristamil advert login

2018ல் வானில் நடைபெறவுள்ள அதிசயம்!

2018ல் வானில் நடைபெறவுள்ள அதிசயம்!

1 தை 2018 திங்கள் 12:09 | பார்வைகள் : 9780


 புதுவருடம் ஆரம்பிப்பதற்கு இன்னும் சில தினங்களே உள்ளன.

 
இந்நிலையில் அடுத்தடுத்து ஒன்றிற்கு மேற்பட்ட தடவைகள் சூப்பர் ப்ளூ ப்ளொட் சந்திரன்கள் (Super Blue Blood Moon) வானில் தோன்றவுள்ளதாக நாசா நிறுவனம் அறிவித்துள்ளது.
 
இதன்படி முதலாவது சந்திரன் வருட ஆரம்பத்திலேயே தோன்றவுள்ளது.
 
அதாவது ஜனவரி 1ம் திகதி அல்லது 2ம் திகதியும், இரண்டாவது ஜனவரி 31ம் திகதி அல்லது பெப்ரவரி 1ம் திகதியும் தோன்றவுள்ளது.
 
இந்த காலங்கள் பூமியில் ஒவ்வொருவரும் வசிக்கும் இடங்களைப் பொறுத்து மாறுபடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எவ்வாறெனினும் புதுவரு நாளில் நியூயோர்க்கில் இரவு 9.24 மணிக்கும், ஐக்கி இராச்சியத்தில் அதிகாலை 2.24 மணிக்கும், ஹவாயில் மாலை 4.24 மணிக்கும் தென்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்