Paristamil Navigation Paristamil advert login

தலைநகர் பரிசில் 34°c வரை வெப்பம் - செம்மஞ்சள் எச்சரிக்கை

தலைநகர் பரிசில் 34°c வரை வெப்பம் - செம்மஞ்சள் எச்சரிக்கை

8 புரட்டாசி 2023 வெள்ளி 07:00 | பார்வைகள் : 5428


தலைநகர் பரிஸ் மற்றும் அதன் புறமாவட்டங்கள் உட்பட மொத்தமாக 14 மாவட்டங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை வெப்ப எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. 

 

34°c வரையான வெப்பம் பரிசில் நிலவும் எனவும், அனல் காற்று வீசும் எனவும்எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 

Cher, 

Eure-et-Loir, 

Indre, 

Indre-et-Loire, 

Loir-et-Cher, 

Loiret, 

Paris, 

Seine-et-Marne, 

Essonne, 

Yvelines, 

Hauts-de-Seine, 

Seine-Saint-Denis, 

Val-de-Marne,

Val-d'Oise

 

ஆகிய மாவட்டங்களுக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இன்று அதிகபட்சமாக 37°c வெப்பம் பதிவாகும் எனவும்எச்சரிக்கப்பட்டுள்ளது. 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்