பூமி மற்றும் நிலவின் புகைப்படம் - ஆதித்யா எல்-1

8 புரட்டாசி 2023 வெள்ளி 09:19 | பார்வைகள் : 7081
சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்1 செயற்கைக்கோள் பூமி மற்றும் நிலவை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.
கடந்த 2-ம் திகதி விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலத்தின் முதல்கட்ட சுற்றுவட்டப்பாதை உயரம் கடந்த 3 ஆம் திகதியும், 2-ம் கட்ட சுற்றுவட்டப்பாதை உயரம் கடந்த 5-ம் தேதியும் வெற்றிகரமாக அதிகரிக்கப்பட்டது.
3-ம் கட்ட சுற்றுவட்டப்பாதை உயரம் வரும் 10-ம் திகதி அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செல்ஃபியுடன், பூமியையும், சந்திரனையும் ஆதித்யா எல்1 புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது.
கடந்த 4-ம் திகதி இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1