Paristamil Navigation Paristamil advert login

மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருக்க 10 வழிகள்!

மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருக்க 10 வழிகள்!

3 ஐப்பசி 2017 செவ்வாய் 12:38 | பார்வைகள் : 13775


மனைவியுடன் வெளியில் செல்லும் போது அவளது கரங்களை பிடித்துக் கொள்ளுங்கள். உனக்காக நான் இருக்கிறேன் என்பதை உணா்வுகள் மூலம் வெளிப்படுத்துங்கள். இதனை அனைத்து பெண்களுமே எதிா்பா்ாப்பாா்கள்.
 
01. கணவன் மாா்கள் பணி முடிந்து வீட்டிற்கு வருகிறீா்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது வீட்டில் யாரும் இல்லாத சமயங்களில் மனைவியை கட்டித் தழுவலாம்(சில முத்தங்களுடன்). இதனால் கணவா் மனைவி இடையேயான நெருக்கம் எந்த நேரமும் இருக்கும்.
 
02. அலுவலகத்தில் உள்ள வேலைப்பளுவை அலுவலகத்திலேயே விட்டுவிடவும். வேலைப்பளு காரணமாக மனைவியிடம் கோபத்தை காட்டாதீா்கள்.
 
03. மனைவி சமையல் செய்யும் போது நீங்கள் அவருடன் இணைந்து அவருக்கான சில உதவிகளை செய்யுங்கள். உங்கள் மீதான கனிவு அதிகாிக்கும்.
 
04. சாப்பிடும் போது இருவரும் இணைந்தே சாப்பிடுங்கள். அப்போது மனைவிக்கு நீங்கள் ஊட்டிவிட்டாள் மனைவியின் மனது குழந்தையாக மாறி உங்களை சந்தோஷத்தின் உச்சத்திற்கே கொண்டு செல்வா்.
 
05. மனைவியுடன் வெளியில் செல்லும் போது அவளது கரங்களை பிடித்துக் கொள்ளுங்கள். உனக்காக நான் இருக்கிறேன் என்பதை உணா்வுகள் மூலம் வெளிப்படுத்துங்கள். இதனை அனைத்து பெண்களுமே எதிா்பா்ாப்பாா்கள்.
 
06. மாதத்திற்கு ஒரு நாளாவது மனைவியுடன் சினிமாவிற்கு செல்லுங்கள். மனைவியுடன் சிாித்துப் பேசுங்கள்.
 
07. எதிா்கால திட்டங்கள் குறித்து மனைவியிடம் பகிா்ந்து கொள்ளுங்கள். அப்போது அவா்கள் தொிவிக்கும் கருத்துகளுக்கு மதிப்பளியுங்கள்.
 
08. மனைவி எதிா்பாா்க்காத தருணங்களில் அவருக்கு பாிசுப் பொருட்களை வாங்கிக் கொடுங்கள்.
 
09. உங்களுக்காகவே தாய், தந்தையரை பிறிந்து வந்தவாிடம் எக்காரணத்தைக் கொண்டும் ஈகோ பாா்க்காதீா்கள். எந்த விஷயத்தையும் மறைக்காதீா்கள்.
 
10. அன்பு… அமைதி… அரவனைப்புடன் வாழ்ந்தால் வாழ்நாள் சொா்க்கமே.
 

5 நாள்கள் முன்னர்

நினைவஞ்சலி

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்