தாம்பத்தியத்தில் ஆண்களுக்கே தெரியாத சில விஷயங்கள்

4 சித்திரை 2016 திங்கள் 18:58 | பார்வைகள் : 13637
ஆண் தான் உடலுறவில் ஈடுபடுவதில் சிறந்தவன் என என்றும் எண்ணுகிறார்கள். ஆனால் ஆண்களை விட பெண்கள் தான் உறவில் சிறந்து ஈடுப்படக் கூடியவர்கள் என ஆராய்ச்சிகளின் மூலமாகவே ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது சந்தேகங்கள் என்று கூற முடியாது, பெரும்பாலான ஆண்களுக்கு உடலுறவு சார்ந்த தெரியாத தகவல்கள்.
பாலுணர்வை தூண்டிவிடும் தன்மை இஞ்சிக்கு நிறைய இருக்கிறது. இஞ்சி இதய துடிப்பை சீராக்கவும், இரத்த ஓட்டத்தை வேகப்படுத்தவும் வல்லது.
ஆண் விறைப்பை அதிகப்படுத்த இரத்த ஓட்டம் சீராக, வேகமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
வயதானால் ஏற்படும் சுருக்கத்தை போக்க விந்தணு உதவுகிறதாம். ஸ்பெர்மைன் எனப்படும் கூறு அதிக ஆண்டி-ஆக்ஸிடன்ட் கொண்டதாம், இது சுருக்கத்தை போக்கி மென்மையாக்க உதவுகிறதாம்.
உணவும், உடலுறவும் உடலோடு ஒன்றுக்கொன்று இணைப்பு கொண்டுள்ளதாகும். மூளை மற்றும் லிம்பிக் மண்டலத்துடன் இவை இணைப்பு கொண்டுள்ளன. இவை உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை.
அதிக முறை விந்தை வெளிப்படுத்தும் ஆண்களுக்கு புற்றுநோய் அபாயம் குறைவாம். ஆய்வில் அதிக முறை விந்தை வெளிப்படுத்தும் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு என கண்டறியப்பட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1