தாம்பத்தியம் வைத்துக் கொள்ள பெண்கள் விரும்பும் நேரம்

24 பங்குனி 2016 வியாழன் 11:35 | பார்வைகள் : 11869
ஆணுக்கும் சரி, பெண்களுக்கும் சரி எப்போது செக்ஸ் மூடு எப்போது வருகின்றதோ அப்போது தான் செக்ஸ் வைத்துக் கொள்ள மனம் விரும்பும் என்பது பலரது கணிப்பு. ஆனால், அது தவறு, செக்ஸ் வைத்துக் கொள்ள ஆண்களைக் காட்டிலும், பெண்கள் சில நேரம், காலத்தை தேர்வு செய்துள்ளதாக ஒரு ஆய்வு தெரித்துள்ளது.
ஒரு ஆண், ஒரு அழகான பெண்ணை பார்க்கும் போதும் சரி அல்லது அவனது மனதில் செக்ஸ் மூடு வரும் போதும் சரி, அவன் செக்ஸ் உறவுக்கு தயராகி விடுகின்றான். ஆனால், இதற்கு நேர் எதிர்மாறாக பெண்களின் உள்ளமும், எண்ணமும் உள்ளதாம்.
எளிதில் உணர்ச்சிவயப்படுவர்கள் பெண்கள். அதனால், அவர்கள் காதல் வயப்படும் போது செக்ஸ் உணர்வு எட்டிப் பார்க்குமாம். குறிப்பாக, அலுவலகம் செல்லும் பெண்கள் மற்றும் வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட பணிகளை முடித்து ஓய்வாக இருக்கும் போதும், தனிமையில் இருக்கும் போதும் தான் செக்ஸ் எண்ணம் வருமாம்.
இதற்காக நடந்த ஆய்வில் பெண்கள் பலரும் சனிக்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களில் இரவு நேரமான 11 மணியைத் செக்ஸ் வைத்துக் கொள்ள சிறந்த நேரமாகவும், இனிய தருணமாகவும் தேர்வு செய்துள்ளதாக தெரிவிக்கின்றது.
அந்த நேரத்தில்தான் செக்ஸ் ஹார்மோன்களைத் தூண்டுவிக்கும் கார்டிசால் எனர்ஜியானது உடலில் அதிக அளவில் உற்பத்தியாகுமாம். அந்த சமயத்தில் செக்ஸ் உணர்வுகளும் பொங்கிப் பெருகுமாம். இந்த நேரம் தான் பெண்கள் மனம் தயாராக இருக்குமாம்.
மேலும், மேலும் அந்த பெண்ணை சீண்டுவதன் மூலம் அவள் செக்ஸ் வைத்துக் கொள்ள நல்ல மனநிலைக்கு தயராகிவிடுவாளாம். அப்போது உறவு வைத்துக் கொண்டால், அந்த ஆண் மகனுக்கு சொர்க்கத்தின் உச்சத்திற்கே அவள் அழைத்துச் சென்றுவிடுவாளாம். பெண்ணுக்கும் அதே இன்பம் கிடைக்குமாம். அந்த சமயத்தில்தான் அவர்கள் உறவில் மிகவும் உற்சாகமாக ஈடுபட ஆர்வம் காட்டுகிறார்களாம். இதுதான் அந்த சர்வேயின் திடமான முடிவு.
பெண்களில் 20 சதவீதம் பேர் மட்டுமே தினசரி உறவுக்கு விரும்புகின்றார்களாம். சுமார் 42 சதவீதம் பேர் வாரத்தில் 3 முறை உறவு கொள்ள விரும்புகின்றார்களாம். மற்றவர்கள் மாதம் இரு முறை அல்லது ஒரு முறை போதும் என்ற மனநிலையிலே உள்ளார்களாம்.
ஆனால், பெரும்பாலான பெண்கள் தங்களது செக்ஸ் பாட்னருடன், படுக்கை அறை என்று வந்துவிட்டால், ஆண்களை வஞ்சனை செய்யாமல், மிகவும் திருப்திகரமாக செக்ஸ் வைத்துக் கொள்வதாக தெரிய வந்துள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1