Paristamil Navigation Paristamil advert login

மனைவியும் காதலியும் எப்படி தெரியுமா?

மனைவியும் காதலியும்  எப்படி தெரியுமா?

18 மாசி 2016 வியாழன் 11:20 | பார்வைகள் : 13378


 காதலித்த ஆண்கள் தான் தங்கள் நண்பர்களை காதலிக்க வேண்டாம் என்பார்கள். திருமணம் செய்த ஆண்கள் தான் தங்கள் நண்பர்களை “வேணாம் மச்சான், இந்த கல்யாணமே வேணாம்..” என்பார்கள். 

 
இதற்கான காரணங்களாக பலவற்றை கூறுவார்கள். இவர்கள் சொல்லும் காரணங்களில் பெரும்பாலும் ஒரே விஷயமாக தான் இருக்கும், தொல்லை என்பார்கள். ஆனால், காதல் உறவிலும், இல்லறத்திலும் நடக்கும் மகிழ்ச்சியான தருணங்கள் பற்றி ஒன்று கூட கூறமாட்டார்கள். 
 
ஏனெனில், அவை அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையின் அங்கங்கள். காதலியும், மனைவியும் இல்லாத ஆணின் வாழ்க்கை முழுமையடைவதில்லை. இதற்கும் மனைவியும் காதலியும், டிவியும், மொபைலும் போல என்பதற்கும் என்ன சம்மந்தம் என பார்க்கிறீர்களா? 
 
விருப்பம் டிவி உங்களுக்கு சில குறிப்பிட்ட நேரத்தில் தான் பிடிக்கும். ஆனால், மொபைல் உங்களுக்கு பிடிக்காமல் இருக்க வாய்ப்பே இல்லை. கைகளிலேயே எப்போதும் செல்ல குழந்தை போல தவழ்ந்துக் கொண்டிருக்கும். 
 
காசு, பணம் டிவி’ய நீங்கள் எப்ப வேணாலும் பயன்படுத்தலாம். மாதத்திற்கு ஒருமுறை பணம் கொடுத்தால் போதும் (சம்பளம்). ஆனால். காதலி அப்படியல்ல பணம் தீரும் போதெல்லாம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். (பேலன்ஸ் முக்கியம் சாமி) 
 
செலவு டிவி வாங்கும் போது மட்டும் தான் செலவு (கல்யாணம்). ஆனால், மொபைல் அப்படியில்ல ஸ்க்ரெச் கார்ட், ஹெட்செட், பேக் கவர் என பல செலவுகள் அடிக்கடி வைத்துக் கொண்டே இருக்கும். 
 
ரிமோட் டிவியை கட்டுப்படுத்த நம் கையில் ஒரு ரிமோட் இருக்கும். ஆனால், மொபைலை அப்படி எல்லாம் கட்டுப்படுத்த முடியாது. இரண்டு வகை மொபைலில் நீங்கள் பேசவும் செய்யலாம், கேட்கவும் செய்யலாம். ஆனால் டிவியிடம் நீங்கள் பேச எல்லாம் முடியாது, அவர்கள் பேசுவதை கேட்க மட்டும் தான் முடியும். டிவியில் வைரஸ் இல்லை, மொபைலில் எப்போது வேண்டுமானாலும் வைரஸ் வரலாம்.

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்