Paristamil Navigation Paristamil advert login

குடும்பத்தில் மகிழ்ச்சி குறைய என்ன காரணம் தெரியுமா?

குடும்பத்தில் மகிழ்ச்சி குறைய என்ன காரணம் தெரியுமா?

3 புரட்டாசி 2014 புதன் 13:09 | பார்வைகள் : 11594


 பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால் தான் ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி குறைகிறது. எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் கண்டுபிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள். என்ன காரணங்களுக்காக பிரச்சனை வருகிறது என்பதை பார்க்கலாம். 

 
1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள். 
 
2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம். 
 
3. அவரவர் வாக்கை காப்பாற்ற தவறுதல். 
 
4. விரும்பியதை பெற இயலாமை. 
 
5. ஒருவரையொருவர் நம்பாமை. 6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை. 
 
7. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை. 
 
8. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல். 
 
9. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இல்லை. 
 
10. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு. 
 
11. ஒருவர் மனம் புண்படும்படியாக பேசுதல்.

வர்த்தக‌ விளம்பரங்கள்