பெண்களுக்கு பிடித்த சில விஷயங்கள்
18 வைகாசி 2014 ஞாயிறு 12:52 | பார்வைகள் : 10887
* பத்து பெண்கள் இருக்கும் இடங்களில், தனக்குரியவர் முதலில் தன்னிடம் பேசுவது பிடிக்கும்.
* தன் தோழியை அறிமுகப்படுத்தி வைக்கும் போது, நாகரீகமாய் நடந்துக்கொள்ளும் ஆண் பிடிக்கும்.
* கவலையான நேரங்களில், ஆறுதலாய் நிற்கும் அனுசரணையான மனிதர்கள் பிடிக்கும்.
* தன்தோற்றம் பற்றிய உயர்வான மதிப்பீடு எப்போதும் இருக்கும். யாராவது வாய் விட்டால் போதும் மனது குளிர்ந்து விடும்.
* ஊராரிடம் கம்பீரம், புத்திசாலித்தனம், வலிமை காட்டும் ஆண், தன்னிடம் அமைதி காட்ட மிக பிடிக்கும். (பணிவை பொறுத்தவரை ஆண்கள் ஒரு அடி வைத்தால் பெண்கள் இரு அடி வைப்பார்கள், அடக்கினால் ஒரு அடிக்கு பதில் நாலு அடி)
* உறவுகளில் எப்போதும் பிற்கால லாபத்தை மனதில் கொண்டு முடிவெடுக்க பிடிக்கும்.
* அழுகை, பூ, பூஜை, பணம், சீரியல், நகை, ஆடைஅலங்காரம், அடுத்தாத்து அம்புஜத்துடன் ஒப்பீடு, பேசுதல் இவை வழக்கமான பிடிப்புக்கள். சுறுக்கமாக சென்னால் அரட்டை அடிப்பது பிடிக்கும்.
* பெண்களுக்கு – அவங்களுக்கு பிடிசவங்க பிடிக்காதது செஞ்சாலும் பிடிக்கும். ஆனால் பிடிக்காதவங்க பிடிச்சதை செஞ்சாலும் பிடிக்காது.
* மனம் கவர்ந்தவர் அடிக்கடி பரிசு பொருட்கள், வியப்பூட்டும் விஷயங்களை செய்வது பிடிக்கும்.