நீங்கள் ஆபாச படம் பார்ப்பவரா? காத்திருக்கும் ஆபத்து

11 வைகாசி 2014 ஞாயிறு 17:44 | பார்வைகள் : 14213
ஆபாச படங்களை பார்ப்பதால் உங்கள் திருமண வாழ்க்கையை சீரழிக்கலாம் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று 551 திருமணமானவர்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தி அதன் முடிவை சமர்பித்துள்ளது.
இந்த ஆய்வறிக்கையின் படி, ஆபாச படங்கள் பார்க்கும் ஆண்/ பெண் மேலும் ஒரு திருமணம் செய்வதை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்து விடுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபாச படங்களை பார்க்கும் போது கூடுதல் திருமணம் செய்யும் நிலையை நேர்மறையாக எண்ணும் மன நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்று பரிந்துரைத்துள்ளது. இந்த கூடுதல் திருமணம் செய்யும் எண்ணம் திருமணமானவர்களின் விவாரகத்துக்கு முக்கிய காரணியாக இருக்கும் என்று என்று ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த ஆய்வில் பங்கேற்றவர்களிடம், கடந்த ஆண்டு நீங்கள் X தர மதிப்பீட்டு படங்களை பார்த்து உண்டா? திருமணமாணவர்கள் தனது துணையுடன் அல்லாது வேறு ஒருவருடன் உறவு வைத்துக்கொள்வது பற்றி நீங்கள் என்ன நினைக்கீறிர்கள்? இது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டது.
இதில் ஆபாச படங்கள் பார்ப்பவர்கள் கூடுதல் திருமணம் செய்வதற்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025