Paristamil Navigation Paristamil advert login

முத்தமிடும் போது எந்த இடத்தைப் பிடிச்சிக்கனும் தெரியுமா...?

முத்தமிடும் போது எந்த இடத்தைப் பிடிச்சிக்கனும் தெரியுமா...?

11 சித்திரை 2014 வெள்ளி 12:10 | பார்வைகள் : 13592


ஒரு உறவில் அளவுக்கு மீறிய உடல் நெருக்கத்தை பலரும் விரும்புவதில்லை. அதற்கு காரணம் ஏதாவது ஆகிவிடும் என்ற பயத்தினாலேயே. அதே போல் சில பெண்களும் கூட திருமணத்திற்கு முன்பு உடல் ரீதியான நெருக்கத்தை விரும்ப மாட்டார்கள். ஆனால் முத்தம் என்று வரும் போது, உங்கள் காதலி எப்போதும் உங்களுக்கு முத்தம் தர தயாராக இருப்பார்கள்.


ஆமாம் தானே? முதல் பதிப்பு தான் நீடித்து நிற்கும் பதிப்பு என்ற கூற்றை போல், முதல் முத்தம் எப்போதுமே சற்று மென்மையானதாக இருக்கும். அதனால், முத்தமிடும் போது உங்கள் காதலியை எப்படி அரவணைக்க வேண்டும் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? முத்தமிடுவது என்பது வெறுமனே நெருக்கமான தருணம் மட்டுமல்ல. முத்தமிடும் போது உங்கள் காதலியை எப்படி பிடிக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். அதற்கு காரணம் அதுவே உங்கள் ஆண்மையை வெளிப்படுத்தும். பெண்களை பொறுத்த வரையில், முத்தமிடும் போது, ஆணின் கைகள் அவர்களை அரவணைத்த படி இருக்க அவர்கள் எதிர்ப்பார்ப்பார்கள்.


அப்படி செய்யும் போது முத்தத்தின் திருப்பத்தை அவர்கள் உணர்வார்கள். அதனால், ஆண்களே கவனியுங்கள்! உங்கள் காதலியை முத்தமிடும் போது அவர்களை எங்கே பிடிக்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள, உங்களுக்காக சில டிப்ஸ். இவைகளை படித்து, உங்கள் ரொமான்டிக் பக்கத்தை காட்டுங்கள்:

 

கழுத்தை சுற்றி பெண்களை முத்தமிடும் போது, அவர்களை பிடிக்க சிறந்த இடங்களில் ஒன்றாக விளங்குகிறது கழுத்து. கழுத்து என்பது உணர்வுமிக்க உடற்பகுதியாகும். அதனால் முத்தமிடும் போது, கழுத்தை திடமாக பிடித்துக் கொண்டால், இன்னும் வேண்டும் என்று அவர்கள் கீச்சொலி எழுப்புவார்கள்.
 

கூந்தலை வருடுதல் உங்கள் வலுவான விரல்களை அவர் உணர, முத்தமிடும் போது, அவர் கூந்தலை உங்கள் விரல்களால் மென்மையாக வருடுங்கள். முத்தமிடும் போது காதலியை பிடித்து கொள்ள இதுவும் ஒரு சிறந்த இடமாகும்.
 

அதிசியமான இடை பல ஆண்களுக்கு பெண்களின் இடையின் மீதே விருப்பம். உங்களை முத்தமிடும் போது, அவரின் இடை அசைவை கவனிக்க மறவாதீர்கள். முத்தத்தின் தருணத்தை அவர் விரும்புகிறார் என்பதை இது எடுத்துக் காட்டும்.

பெல்ட் லூப் வெட்கப்படும் ஆண்களுக்கு இது ஒரு வசதியாகும். முத்தமிடும் போது உங்கள் காதலியின் பெல்ட் லூப்பை பிடித்துக் கொள்ளுங்கள். காதலியை முத்தமிடும் போது, அவரை பிடிக்க இதுவும் கூட ஒரு சிறந்த இடமாகும்.

கையோடு கை முத்தமிடும் போது உங்கள் காதலியின் கைகளை பிடித்து உங்கள் ஆண்மையை வெளிக்காட்டுங்கள். அவரின் கைகளை மெதுவாக அழுத்தி, முத்தமிடும் போது அவருக்கு சொர்கத்தை காட்டுங்கள்.
 

கன்னம் இருக்கிறதே முத்தமிடும் போது, உங்கள் காதிலியை எங்கே பிடிப்பது என்பதில் இன்னும் குழப்பம் நீடிக்கிறதா? நாணத்தால் சிவந்த அவர் கன்னத்தை பிடியுங்கள். அவர் கண்களை நோக்கி முத்தமிடுங்கள். அவர் கன்னத்தை பிடித்திருக்கும் போது, திடமான தோரணையில் முகம் இருப்பதால், அவருக்கு அழுத்தமான முத்தத்தை கூட கொடுக்கலாம்.
 

பின்புறம் அழைக்கிறதா? உங்கள் காதலியின் பின் பக்கம் பெரிதாக உள்ளதா? பயன்படுத்திக் கொள்ளுங்கள் ஆண்களே! உங்கள் காதலியை முத்தமிடும் போது அவரின் பின்பக்கத்தை கூட பிடித்துக் கொள்ளலாம். இதனை கண்டிப்பாக விரும்புவார்.

முதுகில் கூச்சத்தை உண்டாக்குங்கள் உங்கள் காதலியை முத்தமிடும் போது அவரின் முதுகிற்கு சிலிர்ப்பை ஏற்படுத்துங்கள். நன்றாக கவனித்தால், அவரின் முதுகு நடுங்குவதை நீங்கள் உணரலாம்.
 

 

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்