சிவந்த கன்னம்
.webp)
13 சித்திரை 2023 வியாழன் 11:57 | பார்வைகள் : 10448
யாரும் பாராமல்
கன்னி உந்தன் கன்னத்தில்
முத்தத்தை பரிசாக கொடுத்தேன்
நான் உனக்கு கொடுத்த
முத்தத்தை செவ்வானம்
ரகசியமாக
பார்த்து விட்டது போலும்....
எந்தன் முத்தத்தில்
உந்தன் முகம் சிவக்க
அந்த சிவப்பின் அழகினில்
செவ்வானமும் வெட்கம் கொண்டு
மறைந்து போனதே...!!
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025