என் எண்ணத்தில் பிழையேதும் இல்லை
9 சித்திரை 2023 ஞாயிறு 11:47 | பார்வைகள் : 11693
உன் பூமுகத்தை கனவில் கண்டு களவாடி சென்று
உன் முன் கைதியாய் நிற்கிறேன்
காதல் என்ற வேலிக்குள் சிக்கிக் கொண்டு
கூண்டு கிளிப்போல் தவிக்கிறேன்
என் எண்ணத்தில் பிழையேதும் இல்லை என்று
உன்னை என் கற்பனைக்குள் புதைக்கிறேன்


























Bons Plans
Annuaire
Scan