பெண்

2 சித்திரை 2023 ஞாயிறு 09:15 | பார்வைகள் : 10786
கண்ணும் கண்ணும்
கதை பேசும் அழகு
பெண்ணும் பெண்ணும்
மொழி பேசும் அழகு
புன்னகை சிந்தும்
பூ மகள்
பொன்னகை சிந்தும்
பொன் மகள்
என
கவிதைகள் வடிப்பதும்
இலக்கியங்கள் அவளுக்கு
இலக்கணம் முடிப்பதும்
எவ்வளவு தூரம்
இனிக்க இனிக்க
இதயம் தொடுகின்றதோ
அவ்வளவு தூரம்
இலக்கியங்கள் விற்கப்படும்
விளம்பரங்கள்
விளைச்சல் எடுக்கும்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025