மழை
28 பங்குனி 2023 செவ்வாய் 12:38 | பார்வைகள் : 12008
காவேரி நீருக்கு ஏங்கி தவித்த
என் நாட்டு விவசாயின்
குரல் கேட்டதோ என்னவோ
விண்மகளின் கடைக்கண் பார்வை இந்த மழை
அண்ணார்ந்து பார்த்தவனின்
கன்னத்தில் முத்தமிட்ட மழை
பூமித்தாயை தொட்டுவிட்டேன் என
மண்மனம்கமிழ உணர்த்திய மழை


























Bons Plans
Annuaire
Scan