நீ பாதி நான் பாதி
16 பங்குனி 2023 வியாழன் 10:47 | பார்வைகள் : 9861
நீ பாதி... நான் பாதி
காதலிக்கும் போது
காதல் மயக்கத்தில்
காதலர்களின்
உள்ளத்தில் இருந்து
துள்ளி குதித்து உதிக்கும்
கவித்துமான வார்த்தைகள்
திருமணத்திற்கு பிறகு
சிலரது வாழ்க்கையில்
திருமண முறிவு ஏற்பட்டு
அந்த வார்த்தைகள்
உண்மையாகி விடுகிறது...!!

























Bons Plans
Annuaire
Scan