Paristamil Navigation Paristamil advert login

தவிப்பு

தவிப்பு

6 பங்குனி 2023 திங்கள் 10:20 | பார்வைகள் : 6456


தலைகோதும் என் தாயே ;
தவிக்க விட்டுசென்றாயே !
உன் வரவை நான் நோக்க ;
உரக்கத்திலே வருவாயா !
 
தூரம் சென்ற என் தாயே ;
துக்கம் களைய வாராயோ !
கண்ணீரும் நிற்கவில்லை ;
கவலை போக்க வாராயோ !
 
செப்பாய் நான் இருந்தாலும் ;
தங்கமாய் எனை காண்பாயே !
தங்குமிடம் அத்தனையும் ;
தனிமையிலே தவிக்கின்றன !

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்