Paristamil Navigation Paristamil advert login

உன் மாய விழியால் வென்றவளே...!

 உன் மாய விழியால் வென்றவளே...!

12 மாசி 2023 ஞாயிறு 06:58 | பார்வைகள் : 10024


மை தீட்டி வந்தவளே...!
 
என் மனதை களவாடி சென்றவளே...!
 
மதி மயங்கி நின்றவனை...!
 
உன் மாய விழியால் வென்றவளே...!
 
வானவில்லின் அழகினை புருவமாய் கொண்டவளே...!
 
நீ இமை சிமிட்டி பேசியதால்...!
 
என் இளமை சிதைந்து தான் போனதடி...!
 
இத்தனை அழகு உன்னிடம்...!
 

ஏங்க வைத்து பார்க்கிறான் இறைவன் என்னிடம்...! 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்