என் இதயமே

31 தை 2023 செவ்வாய் 11:41 | பார்வைகள் : 8837
காதல் கூட ஒரு பொய் தானோ
அவளுக்காக காத்திருக்கும் என் இதயம் கேட்க்கிறது
அவள் வருவாள் என்று காத்திருந்து நாட்கள் கடந்து ஓடின
சில உறவுகள் சேர்ந்தும் பல உறவுகள் பிரிந்தும்
துரோகங்கள் பல கண்டும் தனிமை வலி கண்டும்
அனைத்தையும் சகித்து என் இதயம் எனோ
அவள் பிரிவை மட்டும் மறக்க மறுகின்றது
அவளை மறக்க என் இதயத்திடம் சொன்னேன்
என் இதயமோ மரணத்தை நேசிக்கத்தொடங்கியது
அனாலும் வாழவேண்டும் என்று என் இதயத்திடம் சொன்னேன்
என்றோ ஒரு நாள் அவள் ஏனிடம் வருவாள்
அவளை பார்த்த பின்பு உறங்குவோம் என் இதயமே.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025