நட்பு

28 மார்கழி 2022 புதன் 12:13 | பார்வைகள் : 11529
நான் ஒரு கண்ணாடி
என்னை பார்த்து
நீ சிரித்தால்
நானும் சிரிப்பேன்
நீ அழுதால்
நானும் அழுவேன்
ஆனால்...
நீ அடித்தால்
நான் அடிக்க மாட்டேன்
உடைந்து போவேன்...!
அது தான் நட்பு
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025