Paristamil Navigation Paristamil advert login

தாய் தந்தை

தாய் தந்தை

12 புரட்டாசி 2022 திங்கள் 17:56 | பார்வைகள் : 12328


எண்ணற்ற துன்பங்கள் இன்னல்களை
 
மழலைகளின் இன்பம் மகிழ்ச்சிக்காக
 
எதிர்கால நலனுக்காக
 
இதுவும் கடந்து போகும் என
 
துன்ப காலத்தை கூட இனிமையாய்
 
வாழ கற்றுக்கொடுத்து
 
தாங்கள் பெறாத
 
செல்வங்களை கூட
 
நல்லதொரு கல்வி செல்வம் மூலம்
 
அடியெடுத்து வைக்க
 
வழிவகை செய்ய
 
குழந்தைகளுக்கு கிடைத்த
 
ஈடுஇணையா செல்வம்
 
தாய் தந்தை மட்டுமே
 
நம் வாழ்வில் அத்தகு
 
செல்வத்தின் அருமை
 
நாம் தாய் தந்தை நிலைக்கு
 
செல்லும் போதே என்றும்
 
உணர்கிறோம் அல்லவே...

வர்த்தக‌ விளம்பரங்கள்