காத்திருத்தலும் காதலே
17 ஆவணி 2023 வியாழன் 11:56 | பார்வைகள் : 10266
மழைச் சாரலாய்
மேகங்கள் கரைய,
துளிகளின் வருகைக்காக,
வானம் பார்த்து வாசம் வீச
காத்திருக்கும் மண்ணின்மீது,
நானும் காத்திருக்கிறேன்
உன் வருகைக்காக...


























Bons Plans
Annuaire
Scan