Paristamil Navigation Paristamil advert login

கனவும் நனவும்

கனவும் நனவும்

10 ஆடி 2023 திங்கள் 12:23 | பார்வைகள் : 7283


வானம் பொத்துக்கிட்டு !
ஊத்துது.. !
வரப்பும் தண்ணியில !
மூழ்குது.. !
 
வயலும் குளமாத் !
தெரியுது.. !
தெருவுல தண்ணியும் !
ஓடுது.. !
 
தேரிக் காட்டிலும் !
தேங்குது- !
தெரிந்தது இப்படி !
கனவிலே, !
 
வறண்டு கிடக்குது !
வெளியிலே, !
வாங்க வேண்டும் !
தண்ணீரே…!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்