Paristamil Navigation Paristamil advert login

மை தீட்டி வந்தவளே

மை தீட்டி வந்தவளே

23 ஆனி 2023 வெள்ளி 12:21 | பார்வைகள் : 7045


மை தீட்டி வந்தவளே
என் மனதை களவாடி சென்றவளே...!
 
மதி மயங்கி நின்றவனை
உன் மாய விழியால் வென்றவளே...!
 
வானவில்லின் அழகினை புருவமாய் கொண்டவளே
நீ இமை சிமிட்டி பேசியதால்...!
 
என் இளமை சிதைந்து தான் போனதடி
இத்தனை அழகு உன்னிடம்
ஏங்க வைத்து பார்க்கிறான் இறைவன் என்னிடம்...!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்