Paristamil Navigation Paristamil advert login

காதல்

காதல்

5 ஆனி 2023 திங்கள் 12:21 | பார்வைகள் : 7823


என் பெருவிரலுக்கும்
ஆள்காட்டி விரலுக்குமான
இதே விரலிடுக்கில்
எத்தனை முறை
 
எத்தனை உலகங்கள்
நழுவிப்போயிருக்கிறது
என்பதை
மறந்து போனபடி…
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்