தென்றல்

22 வைகாசி 2023 திங்கள் 09:47 | பார்வைகள் : 11694
உந்தன் வசீகரத்தால்
தென்றலை
தடுத்து நிறுத்தி
புரட்சி செய்தவளே
உன்னை தழுவிய
தென்றல்
உன்னிடமே
தஞ்சம் கொண்டதே...!!
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025