Paristamil Navigation Paristamil advert login

நனவும்.. கனவும்

  நனவும்.. கனவும்

17 வைகாசி 2023 புதன் 10:36 | பார்வைகள் : 7987


வானம் பொத்துக்கிட்டு 
ஊத்துது.. !
வரப்பும் தண்ணியில 
மூழ்குது.. !
வயலும் குளமாத் 
தெரியுது.. !
தெருவுல தண்ணியும் 
ஓடுது.. !
தேரிக் காட்டிலும் 
தேங்குது- !
தெரிந்தது இப்படி 
கனவிலே, !
வறண்டு கிடக்குது 
வெளியிலே, !
வாங்க வேண்டும் 
தண்ணீரே…!
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்