Paristamil Navigation Paristamil advert login

இல்லாத இறைவன்

இல்லாத இறைவன்

29 சித்திரை 2023 சனி 12:31 | பார்வைகள் : 7732


முடிந்து போன மணல் பரப்பின்
 
எல்லையில் நின்று
 
நீளமாய் பார்க்கையில்..!
 
என் காலினை கட்டிப்புரண்டு ஓலமிடும்
 
கடலின் அலறல்கள் கூறும்...,
 
காணாத உலகில் வாழும்
 
கடவுள்கள் பொய் என்று....!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்