நாய்க்குட்டி....
10 சித்திரை 2021 சனி 10:22 | பார்வைகள் : 14027
ஆயிரம் முறை
அடித்து உதைத்தாலும்
அடுத்தவாரம்
ஊர் திரும்பி
கதவு தட்டும் போது
கதவு பிரண்டி
ஆர்ப்பாட்டம் செய்து
காலைச் சுற்றி
தோல் தொற்றி
சட்டை கவ்வி
அன்பு காட்டி
மீண்டும்
அடிவாங்கும்
என் வீட்டு
நாய்க்குட்டி....






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan