Paristamil Navigation Paristamil advert login

சொற்கள்

சொற்கள்

27 மாசி 2021 சனி 11:35 | பார்வைகள் : 10169


கல்லால் அடி பட்டாலும்

 
கனி மரங்கள்
 
இனிய கனிகள்  
 
கொடுக்க மறுப்பதில்லை!
 
உலகில்
 
கற்கள் போன்று
 
சொற்களால் உன்னை அடித்தாலும்
 
கனிவான சொற்களை
 
இனிமையாகப் பேசுங்கள் !
 
துன்பம் என்னும் அலை வந்து
 
படகை அலைக்கலைத்தாலும்
 
துடுப்பு என்னும்
 
இனிய சொற்களால் – உன்
 
வாழ்க்கைப் படகை செலுத்து
 
அமைதியாகக் கரை வந்து சேரும் !
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்