சொற்கள்...!

16 ஐப்பசி 2020 வெள்ளி 16:55 | பார்வைகள் : 13710
கல்லால் அடி பட்டாலும்
கனி மரங்கள்
இனிய கனிகள்
கொடுக்க மறுப்பதில்லை!
உலகில்
கற்கள் போன்று
சொற்களால் உன்னை அடித்தாலும்
கனிவான சொற்களை
இனிமையாகப் பேசுங்கள் !
துன்பம் என்னும் அலை வந்து
படகை அலைக்கலைத்தாலும்
துடுப்பு என்னும்
இனிய சொற்களால் – உன்
வாழ்க்கைப் படகை செலுத்து
அமைதியாகக் கரை வந்து சேரும் !
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025