காதலனின் பார்வையில்

18 மார்கழி 2021 சனி 07:18 | பார்வைகள் : 13892
அமாவாசை
இரவில் வானில்
அழகிய முழுநிலவு !
அவன் எதிரே
எழிலாகத் தெரிகிறது
அவனிடம் பேசுகிறது
அவன் கேட்டான்
என்ன கண்மணியே
ஏறிட்டு பார்க்கிறாய் ?!
கண்மணியே
உன் முகம்தான்
முழு நிலவாக
அவன் எதிரே
எழிலாகப் பேசுகிறதே !
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025