காதலியின் நினைவுகள்
                    27 கார்த்திகை 2021 சனி 09:18 | பார்வைகள் : 16249
எனது தடித்த தசைகள்
மெலிந்து  உடலில்  லாடுகிறது
ஆனால்  என்னில்  வெடித்தகாதல்
இன்றும்  பூத்துக்குலுங்கிறதுஎன்னில்
பூத்துக்  கொட்டியவெண்  நரைகள் 
நடுவினில்இன்று  கருமேகம்  எட்டிப்பாா்க்க
தினம்தினம்  என்மனம் ஆசைக்கொள்கிறதுவிழித்தே
திரிந்த  என்விழிகள்இன்று  இமைக்கத்  துடிக்கிறது
தீா்ந்துப் போன  மணித்துளிகளை
அதன்  நகலாய்  ஏற்க
என்மனம்  நித்தம்  ஏங்குகிறது
அலையாக  பறந்த  என்காதலை
பிடிக்க என்னிதயம்  வலையாகிறது
மழைப்  போல்  தூவிய
என்காதல்  துளியை  பிடித்து
அதில்  தேய்ந்து  மூழ்கப்போகிறேன்
உன்னுருவலை  என்றும்  பாா்பாபேன்
என்மனதில்  பேசும்  வாா்த்தைகளால் 
                        




திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

        
        
        
        
        
        
        
        
        
        
















Coupons
Annuaire
Scan