காற்று வரட்டும்

26 புரட்டாசி 2021 ஞாயிறு 11:12 | பார்வைகள் : 13820
காற்று வரட்டும்
அந்த கதவை
திறவுங்கள்
காற்று வரட்டும்
வாழ்க்கை சிக்கல்
வலை போல்
சுற்ற
மனதில் குப்பைகள்
குவிந்து கிடக்க
மூச்சு திணறலின்
மூழ்கி இருக்கும்
எண்ணங்கள்
விழித்தெழ
கதவை தட்டும்
காற்றின் சத்தம்
கொஞ்சம்
திறந்து விடுங்கள்
காற்று வரட்டும்
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025