குழந்தையாகிறேன்!

12 வைகாசி 2019 ஞாயிறு 15:08 | பார்வைகள் : 13817
விரல்களின் ஸ்பரிசம் கொடு...!
விழிமேல் முத்தமிடு....!!
கதைகள் எதாவது சொல்...!
கன்னம் மெல்ல கிள்...!!
தாலாட்டொன்று பாடு...!
தலையணையாய் மாறு...!!
குறும்புகள் செய்யவிடு...!
குற்றங்களை மறந்து விடு...!!
தோளோடு சாய வை...!
தொட்டு தூங்க வை...!!
இப்போதே நான்
குழந்தையாகிறேன்...
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025