உள்ளங்கால்!

4 கார்த்திகை 2019 திங்கள் 14:59 | பார்வைகள் : 14251
நெற்றியில் ஒன்று...!
கன்னத்துக் குழியில் இன்னொன்று...!!
கழுத்தை சுற்றி மற்றொன்று...!
இதழ்களில் வேறொன்று...!!
இப்படி நானிட்ட
இத்தனை முத்தங்களிலும்
இல்லாத என் காதல்
உன் பாதம்பற்றி நானிட்ட
உள்ளங்கால் முத்தத்தில் இருக்கிறது...!
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025