வரவு செலவு!

28 ஐப்பசி 2019 திங்கள் 11:41 | பார்வைகள் : 13267
வரவாக வந்தது
ஆக மொத்தம் ஆறு...!
செலவு செய்தது
எண்ணிக்கையில் எட்டு...!!
எப்படி கூட்டிக் கழித்தாலும்
தினம் தினம்
வரவை விட செலவே
அதிகமாகிறது...!
அவளுக்கும் எனக்குமான
முத்தக்கணக்கில்...
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025