தவியா தவிக்குது மனசு....!!
22 ஆவணி 2017 செவ்வாய் 13:10 | பார்வைகள் : 13582
தவியா தவிக்குது மனசு
அது ஏன் புரியல உனக்கு
நீதான் நிம்மதி எனக்கு
அதுவும் தெரியல உனக்கு
நிம்மதி எங்கே இருக்கு
அதுதான் தெரியல எனக்கு
கனவுகள் ஆயிரம் இருக்கு
நினைவில் அது நிழலா கிடக்கு
நிஜத்தில் எதுவும் நடக்கல எனக்கு
நடப்பது எல்லாம் கனவாய் இருக்கு






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan