அப்பா..

19 ஆனி 2016 ஞாயிறு 21:15 | பார்வைகள் : 14245
யாவும் வெல்லும் அறிவானவர்...
அண்டம் கடந்த அணுவானவர்...
ஆயிரமாய் அம்மாவை உச்சரிக்கும்....
அந்த நாவையே புரட்டும் - உயிரானவர்
அப்பா...
தன்செல்வம் ஒன்றென்று - நாளும்
அரவணைக்கும் தெய்வமே
அப்பா..
நாளென்று ஒன்றுமில்லை - என்
நாளும் உங்கள் நாளே அப்பா...
வாழ்த்தவில்லை நாளும்....
தொழுகின்றேன்
அனுதினமும் தந்தையர் தினமே அப்பா..
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025