வேண்டுமோர் மரணம்...!
4 மாசி 2018 ஞாயிறு 13:36 | பார்வைகள் : 14109
அனல்கக்கும் பார்வைகள்...!
வலிதரும் வார்த்தைகள்...!
தொடரும் தோல்விகள்...!
துரத்தும் துரோகங்கள்...!
முதுகில்குத்தும் முகமூடிகள்...!
ஏளனம் செய்யும் ஏமாற்றுக்காரர்கள்...!
அழவைக்கும் அன்புக்குரியவர்கள்...!
வேண்டுமோர் மரணம் எனக்கு...!
நரகபூமியிலிருந்து
நான் தப்பித்து செல்ல...






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan