பழகிய நாட்கள்...!!

17 மார்கழி 2017 ஞாயிறு 13:56 | பார்வைகள் : 14074
ஓடித்திரிந்த இந்த
ஒற்றை ஜீவனுக்குள்
ஊன்றுகோலாய்
உன் நட்பைத் தந்தாய்
பழகிய நாட்கள்
நெஞ்சில் பாடமானது
உன்னைப் பார்த்த நிமிடங்கள்
பாரமாகுது...
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025