பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி.....

10 ஆடி 2023 திங்கள் 05:42 | பார்வைகள் : 11345
அவுஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது.
இதில் முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியது.
மூன்றாவது ஆட்டத்தில் அபார வெற்றியை பெற்றது.
0-2 என பின்தங்கிய நிலையில், மூன்றாவது போட்டியில் ஹெட்டிங்லியில் இரு அணிகளும் மோதின.
இதில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து பந்துவீச முடிவெடுத்தது, இதன்படி முதல் இன்னிங்சிஸ் 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது அவுஸ்திரேலியா.
தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து 237 ரன்களில் ஆட்டமிழந்தது, 26 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலியா 224 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து, 254 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிகமுறை 250 ரன்களுக்கு மேற்பட்ட இலக்கை சேஸ் செய்த அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1