Paristamil Navigation Paristamil advert login

அனைத்தும் அழகுதான்.

அனைத்தும் அழகுதான்.

6 ஐப்பசி 2012 சனி 07:01 | பார்வைகள் : 10353


 

 

 

முள்ளில் பூக்கும்

ரோஜாவும் அழகு தான்

தொடும் வரை..

உயர்ந்த நிக்கும்

மலைத் தொடர்களும்

அழகு தான் 

வெடிக்கும் வரை...

சிரிக்கும் மனிதர்களின்

மனங்களும் அதிசயம் தான்

அதன் வலிகளை 

அறியும் வரை... 

pirashathas.blogspot.ca/

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்